இலங்கை
இலங்கை : எரிபொருள் விலை தொடர்பில் வௌியான அறிவிப்பு!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகஸ்ட் மாதத்திற்கு தற்போதுள்ள எரிபொருள் விலையை தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் 344 ரூபாய்க்கு விற்பனை...













