ஐரோப்பா
38% ஐரோப்பியர்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுவதில்லை: வெளியான அதிர்ச்சி தகவல்
சமீபத்திய ஆய்வின்படி, ஐரோப்பியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் தங்கள் வரவு செலவுத் திட்டம் இறுக்கமடைந்துள்ளதாகக் கூறுகின்றனர். ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு ஐரோப்பியர்களை விலைவாசி...