இலங்கை
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்: தயாசிறி அறிவிப்பு
கோரிக்கை விடுக்கப்பட்டால் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடத் தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின் போது...