இலங்கை
பண்டிகை காலத்தில் முட்டையின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்?
அடுத்த மாதத்தில் உள்நாட்டு முட்டை ஒன்றினை 35 ரூபாவிற்கும் குறைவான விலையில் விற்பனை செய்ய முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை...