இலங்கை
முர்து பெர்னாண்டோவை பிரதம நீதியரசராக நியமிக்க அரசியலமைப்பு சபை அங்கீகாரம்
இலங்கையின் பிரதம நீதியரசராக நீதியரசர் முர்து நிருபா பிதுஷினி பெர்னாண்டோவை நியமிப்பதற்கான பரிந்துரையை அரசியலமைப்பு சபை அங்கீகரித்துள்ளது. மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (15) இரவு...