இலங்கை
ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு யாருக்கு? வெளியான அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) தீர்மானித்துள்ளது. இன்று (18) மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இ.தொ.க. தலைவரும்,...













