இலங்கை
வெளிநாடொன்றிக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நெருக்கடி நிலையிலும், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தாய்லாந்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். 9 பேர் கொண்ட குழுவொன்று இந்த பயணத்தில் இணைந்துள்ளது....