இலங்கை
களனி பல்கலைக்கழகத்தில் மூடப்பட்ட பீடங்களின் கற்கைகள் மீள ஆரம்பம்!
களனி பல்கலைக்கழகத்தில் மூடப்பட்டுள்ள ஏனைய பீடங்களின் கற்கைகள் நாளை (18) முதல் மீள ஆரம்பிக்கப்படும் என உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி டி சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய...