இந்தியா
கோவை : நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
கோவை டவுன்ஹால் பகுதியில் பரிசு புனித மைக்கேல் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நிகழ்வானது நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள்...