இலங்கை
இலங்கை: கெஹலிய குடும்ப உறுப்பினர்களின் பதினாறு நிலையான வைப்பு கணக்கு முடக்கம்!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்களின் 16 நிரந்தர வைப்பு கணக்குகள் மற்றும் மூன்று காப்புறுதிக் கொள்கைகளை முடக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விண்ணப்பத்தின்...