ஆசியா
இஸ்ரேல்- ஹமாஸ் போர்: காசாவில் பட்டினியால் உயிரிழக்கும் விலங்குகள்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரினால் காசாவின் வன உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகள் பட்டினியால் தவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஃபா மிருகக்காட்சிசாலையில் பசியால் வாடும் குரங்குகள், கிளிகள்...