ஐரோப்பா
ரஷ்யா, உக்ரைன் நேரடி பேச்சுவார்த்தைக்கு உதவ உலக நாடுகளுக்கு சீனா அதிபர் அழைப்பு
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஆர்பன் திங்கள்கிழமை பெய்ஜிங்க்கு விஜயம் செய்துள்ளார். “பிரதமர் விக்டர் ஓர்பனின் அமைதிப் பணி தொடர்கிறது”...