ஐரோப்பா
பாலிஸ்டிக் ஏவுகணைகள் மீதானபதற்றங்கள்: பாரிஸில் உள்ள ஈரானின் தலைமை இராஜதந்திரியை அழைத்த பிரான்ஸ்
ரஷ்யாவிற்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை மாற்றியதாகக் கூறப்படும் ஈரானின் தூதரக அதிகாரிகளை பிரான்சின் வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை வரவழைத்ததாக இராஜதந்திர வட்டாரம் தெரிவித்துள்ளது. ரஷ்யா ஈரானிடம் இருந்து பாலிஸ்டிக்...













