ஐரோப்பா
ராஜதந்திரிகள் வெளியேற்றப்பட்டதை அடுத்து, ரஷ்ய தூதரை அழைத்த பிரித்தானியா
உளவுப்பார்த்ததாகவும், நாசவேலைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தி, மொஸ்கோவில் உள்ள ஆறு பிரித்தானிய இராஜதந்திரிகளின் அங்கீகாரத்தை இரத்து செய்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. எனினும், இந்த குற்றச்சாட்டுகளை...













