ஐரோப்பா
பிரித்தானியா: வேல்ஸ் முதல் மந்திரி வாகன் கெதிங் பதவி விலகல்!
வேல்ஸின் முதல் மந்திரி பதவியில் இருந்து விலகுவதாக வான் கெதிங் தெரிவித்துள்ளார். நான்கு அமைச்சர்கள் அவரது தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெல்ஷ் அரசாங்கத்தில் இருந்து ராஜினாமா செய்தனர்....