இலங்கை
இலங்கையில் ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு! வெளியான அறிவிப்பு
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று(21) வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...