ஐரோப்பா
மீண்டும் அணு ஆயுதப் பேச்சுவார்த்தையை தொடங்கும் அமெரிக்கா: நிராகரித்த ரஷ்யா
ரஷ்யாவின் உயர்மட்ட இராஜதந்திரி, அணு ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவை நிராகரித்துள்ளார், வாஷிங்டன் உக்ரேனுக்கு இராணுவ ஆதரவை வழங்கும் போது அது...