இலங்கை
இலங்கை: லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரினி அமரசூரிய
பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று பொரளையில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான வைத்தியசாலைக்கு (LRH) ஆய்வு விஜயமொன்றை மேற்கொண்டார். சிறுவர் தினமான இன்று பிரதமரின் வருகை அமைந்துள்ளது....













