ஆசியா
விரைவில் ஒரு மாததிற்கு இஸ்ரேலும் ஹமாஸும் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை.?
இஸ்ரேலும் ஹமாஸும் போர் நிறுத்த உடன்படிக்கையை நெருங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுளளது. இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்படும் போது காசாவில் 30 நாள் போர்நிறுத்த உடன்படிக்கைக்கு...