இலங்கை
இலங்கை : நாடாளுமன்றம் அமர்வு தொடர்பில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்
அரசியலமைப்பின் பிரகாரம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் பாராளுமன்றம் இன்று நள்ளிரவு முதல் ஒத்திவைக்கப்படுவதாக ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி...