இலங்கை
இலங்கை : வைத்தியர் அர்ச்சுனா பிணையில் செல்ல அனுமதி!
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றினால் சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த தீர்ப்பானது இன்று மன்னார் நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை...