இலங்கை
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 6 இலங்கை மீனவர்கள் மீட்பு!
சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. சீஷெல்ஸ் கடலோர காவல்படையினரால் இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை சீஷெல்ஸ் தூதரகம்...