ஆசியா
தீவிரமடையும் காசா போர் : அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றும் நெதன்யாகு
ஜூலை 24 அன்று வாஷிங்டனுக்கு விஜயம் செய்யும் போது, காசாவில் ஹமாஸுக்கு எதிரான போர் பற்றிய “உண்மையை முன்வைப்பேன்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்....