இலங்கை
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் இரு இலங்கை இராணுவத்தினருக்கு நேர்ந்த கதி!
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு ஐக்கிய நாடுகள் அமைதிப்படையினர் காயமடைந்துள்ளனர். லெபனானின் அமைதிப்படையில் இருந்த இரண்டு இலங்கை இராணுவத்தினரே இவ்வாறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இராணுவ...













