இலங்கை
இலங்கை: மருமகனை அடித்துக் கொன்ற மாமனார்!
மருமகனை கொன்ற குற்றச்சாட்டில் 65 வயதுடைய நபர் ஒருவர் பலாங்கொடையில் கைது செய்யப்பட்டுள்ளார். பலாங்கொடை, தஹமன பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய பாதிக்கப்பட்ட நபர் வாக்குவாதத்தை அடுத்து...













