முக்கிய செய்திகள்
மியான்மாரில் இணைய மோசடி கடத்தலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள்!
மியான்மரில் இணைய மோசடி கூட்டுகளில் கட்டாய குற்றச் செயல்களுக்காக கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மியான்மர் அரசு மற்றும் அண்டை நாடுகளிடம்...