இலங்கை
மார்ச் 21 ஆம் திகதி தேசிய மாலுமிகள் தினமாக பிரகடனம் !
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 21 ஆம் திகதியை தேசிய மாலுமிகள் தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான...