ஐரோப்பா
பிரித்தானியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஓட்டுநர்களுக்கு RAC எச்சரிக்கை
ஏப்ரல் மாத இறுதியிலிருந்து மொத்த விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதால், பிரித்தானியாவில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலைகள் “இருக்க வேண்டியதை விட மிக அதிகம்” என்று RAC தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில்...