இலங்கை
இலங்கை:10 இலட்சத்துக்கும் மேல் திரண்ட மக்கள்! அநுராதபுரத்தில் பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்
பொசன் போயா தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் பிரதேசத்திற்கு 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்துள்ளதாக அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜனக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பொசன் போயா...