ஐரோப்பா
தீவிரமடையும் ரஷ்யாவின் கொடூர தாக்குதல்: உக்ரைன் படைவீரர்களின் தலை துண்டிப்பு
கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் ரஷ்யப் படைகளால் தனது படைவீரர்களில் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுவது தொடர்பில் உக்ரைன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக உக்ரைன் பொது வழக்கறிஞர்...