இலங்கை
தங்கம் கடத்தல்: பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருவர் கைது!
இலங்கைக்கு தங்கப் பொருட்களை கடத்த முயன்ற இருவர் இலங்கை வந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சம்மாந்துறையைச் சேர்ந்த...