இலங்கை
இலங்கையில் ஓடும் ரயிலில் பாய்ந்து மாணவன் உயிரிழப்பு!
கொழும்பு 7 இல் உள்ள முன்னணி அரச பாடசாலை ஒன்றின் 17 வயதுடைய மாணவன் ஒருவர் தெமட்டகொட புகையிரத நிலையத்திற்கு அருகில் ஓடும் ரயிலில் பாய்ந்து தற்கொலை...













