இலங்கை
இலங்கை: காட்டு யானையை எரித்து புதைத்த நபர் கைது!
காட்டு யானையைக் கொன்று குழியில் எரித்த சந்தேகத்தின் பேரில் 47 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக நிக்கவெரட்டிய வனவிலங்கு அலுவலகம் தெரிவித்துள்ளது. பன்றிகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சார...