இலங்கை
இலங்கையின் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு:: வெளியான அறிக்கை
இலங்கையின் மூன்றில் ஒரு பங்கு பிள்ளைகள் ஊட்டச் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. நாட்டில் நிலவும் ஊட்டச் சத்து குறைபாடு குறித்து...