பொழுதுபோக்கு
‘சைத்தான்’ பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் ஜோதிகாவின் போட்டோஸ்! அதிர்ச்சில் ரசிகர்கள்
நடிகை ஜோதிகா ‘சைத்தான்’ பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது எடுத்துக்கொண்ட போட்டோஸ், சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும்...