ஐரோப்பா
கஞ்சாவை பயிரிடுவதையும் உட்கொள்வதையும் சட்டப்பூர்வமாக்கும் ஜேர்மனி
ஜேர்மனியின் பாராளுமன்றம் ஒரு குறிப்பிட்ட அளவு கஞ்சாவை பயிரிடுவதையும் உட்கொள்வதையும் சட்டப்பூர்வமாக்கும் சட்டத்தை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, போதைப்பொருளைப் பயன்படுத்துவதாக மதிப்பிடப்பட்ட 4.5 மில்லியன் ஜேர்மனியர்களின் நடத்தையை...