இந்தியா
கூட்டணி குறித்து நான் யாரையும் சந்திக்கவில்லை: சி.வி.சண்முகம் கருத்து
”கூட்டணி குறித்து நான் யாரையும் சந்திக்கவில்லை, ஊடகங்களில் வருகின்ற செய்திகள் தவறானது – என திண்டிவனத்தில் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனூரில் முன்னால்...