ஆசியா
பாலஸ்தீனர்களை விடுவிக்க கோரி இஸ்ரேல் தூதரகம் முன் தீக்குளித்த அமெரிக்க விமானப்படை உறுப்பினர்!
அமெரிக்க விமானப்படையின் செயலில் கடமையாற்றும் உறுப்பினர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே தன்னைத்தானே தீ வைத்துக்கொண்டார். “இனிமேலும் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்க மாட்டேன்....