ஐரோப்பா
நேட்டோ பகுதிக்கு செல்லும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த போலந்து அதிரடி நடவடிக்கை
நேட்டோ பகுதிக்கு செல்லும் ரஷ்ய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் யோசனைக்கு போலந்து தயாராக உள்ளது என்று டொனால்ட் டஸ்க் கூறியுள்ளார். வாஷிங்டனில் நேட்டோ உச்சி மாநாட்டிற்கு முன்னதாக...