ஆசியா
இஸ்ரேல் குண்டுவீச்சில் சிறைபிடிக்கப்பட்ட 7 பேர் பலி: ஹமாஸ் தெரிவிப்பு
முற்றுகையிடப்பட்ட பகுதியின் மீது இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியதன் விளைவாக காஸா பகுதியில் சிறைபிடிக்கப்பட்ட மேலும் ஏழு பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய குழு ஹமாஸின் இராணுவப் பிரிவு தெரிவித்துள்ளது....