இந்தியா
இந்தியாவில் நச்சுப் புகையால் விமான பயணங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
நச்சுப் புகை மூட்டம் இந்தியாவின் புகழ்பெற்ற காதல் நினைவுச் சின்னமான தாஜ்மஹாலையும், சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலையும் மறைத்துள்ளது. இதனால் விமானங்கள் தாமதமாகி, பல...













