இலங்கை
இலங்கையில் புதிய அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவு: ஜப்பான்
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஜப்பானிய தூதுவர் அகியோ இசொமாடா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி...