இலங்கை
இலங்கை: ‘ஆவா’ கும்பலுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் கைது
அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட பிரபல ‘ஆவா’ கும்பலைச் சேர்ந்த இருவர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் மட்டக்குளி பகுதியில் வைத்து கைது...













