இலங்கை
இலங்கை: ஓட்டுநர் உரிமங்கள்! மோட்டார் போக்குவரத்துத் துறையின் முக்கிய அறிவிப்பு
தற்போது தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தை கொண்டுள்ள வாகன சாரதிகளுக்கு இந்த வருடம் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் முதல் நிரந்தர சாரதி அனுமதி அட்டைகளை வழங்க நடவடிக்கை...