ஐரோப்பா
நவல்னி உதவியாளர் மீது தாக்குதல்
மறைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் நீண்டகால உதவியாளரான லியோனிட் வோல்கோவ் வில்னியஸில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே தாக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மீதான தாக்குதல்...