இலங்கை
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம்: இரண்டு சந்தேகநபர்கள் கைது
கொழும்பு 07, வார்டு பகுதியில் முச்சக்கரவண்டியில் நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூலை 26 ஆம் திகதி கிராண்ட்பாஸ், சமகி...