ஐரோப்பா
உக்ரைனில் லோசுவாட்ஸ்கே குடியேற்றத்தை கைப்பற்றிய ரஷ்யா
உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் போக்ரோவ்ஸ்க் செக்டரில் உள்ள லோசுவாட்ஸ்கே குடியேற்றத்தை அதன் படைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிப்ரவரியில் டொனெட்ஸ்க் பகுதியில்...