ஆசியா
அக்டோபர் 7 தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருந்த முக்கிய சூத்திரதாரி பலி :அமெரிக்கா அறிவிப்பு
அக்டோபர் 7 தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருந்த முக்கிய ஹமாஸ் அமைப்பாளர் மர்வான் இசா கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. காசாவில் ஹமாஸின் இராணுவப் பிரிவின் துணைத் தளபதியும், அக்டோபர்...