ஐரோப்பா
மாஸ்கோ தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் உக்ரைன்: ரஷ்யா பகிரங்க குற்றச்சாட்டு
மாஸ்கோ தாக்குதலின் பின்னால் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இருந்ததாக ரஷ்யாவின் உளவுத் தலைவர் தெரிவித்துள்ளார் ஆதாரம் இல்லாமல் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தாக அரசு...