இலங்கை
இலங்கையில் வீதி விபத்துக்களில் பறிபோகும் உயிர்கள்; 24 மணி நேரத்தில் மூவர் பலி!
கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற 3 வீதி விபத்துக்களில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிலாபம் – கொழும்பு வீதியில் வாகன விபத்தில் சிக்கிய வயோதிபர்...













